புதன், 9 செப்டம்பர், 2015

பள்ளியின் சிறப்பம்சங்கள்

  • பள்ளி வகுப்பறைகள் அனைத்தும் காற்றோட்டமுள்ள கான்கிரீட் கூரைகளால் ஆனது.
  • மாணவர்களின் கல்வித்தரத்தினை உயர்த்திட மேம்படுத்தப்பட்ட நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. 
  • பள்ளியில் அறிவியல் ஆய்வகம் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
  • பள்ளி வளாகத்தில் சகல வசதியுடன்கூடிய விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.
  • மாணவ, மாணவியர்களுக்கு தனித்தனியாக நவீன கழிப்பறை வசதிகள் உள்ளன.